மலபார் காட்டுக்கீச்சான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | வான்கிடே
|
பேரினம்: | தெப்ரோதோர்னிசு
|
இனம்: | தெ. சில்விகோலா
|
இருசொற் பெயரீடு | |
தெப்ரோதோர்னிசு சில்விகோலா ஜெர்டன், 1839 |
மலபார் காட்டுக்கீச்சான் (தெப்ரோதோர்னிசு சில்விகோலா) என்பது வாங்கிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது மேற்கு இந்தியாவில் காணப்படுகிறது. இது சில நேரங்களில் பெரும் காட்டுக்கீச்சானின் துணையினமாகக் கருதப்படுகிறது.