மலம்புழா ஆறு

மலம்புழா கல்பாத்திப்புழாவின் துணையாறுகளுள் ஒன்று. இது கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் பாய்கிறது. இதன் குறுக்கே மலம்புழா அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 1949-இல் துவங்கப்பட்டு 1955-இல் கட்டி முடிக்கப்பட்டது. இடுக்கி நீர்த்தேக்கத்திற்கு அடுத்து மலம்புழா நீர்த்தேக்கமே கேரளத்தின் இரண்டாவது பெரிய நீர்த்தேக்கமாகும். இதன் பரப்பு 23.13 சதுர கிலோமீட்டர்கள்.

மேலும் பார்க்க

[தொகு]