மலேசிய போக்குவரத்து அமைச்சு (மலாய் : Kementerian Pengangkutan Malaysia ; ஆங்கிலம் : Ministry of Transport Malaysia ) என்பது மலேசியாவின் சாலை போக்குவரத்து; தொடருந்து போக்குவரத்து; வானூர்திப் போக்குவரத்து துறைகள் தொடர்பான சேவைகள், நிறுவனங்கள் ஆகியவற்றை நிர்வகிக்கும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும்.
இந்த அமைச்சு புத்ராஜெயாவில் மத்திய அரசாங்க நிர்வாக வளாகத்தில் (Federal Government Administration Complex ) உள்ளது. இந்த அமைச்சின் அமைச்சர் அந்தோனி லோக் சியூ பூக் ; பொதுச் செயலாளர் டத்தோ ஜனசந்திரன் முனியன்.[ 3]
சாலை போக்குவரத்து (Road Transport )
தொடருந்து போக்குவரத்து (Rail Transport )
சிவில் வானூர்தி போக்குவரத்து (Civil Aviation )
கடல்சார் (Marine )
சாலை பாதுகாப்பு (Road Safety )
துறைமுக ஆணையம் (Port Authority )
தொடருந்து சொத்துக்கள் (Railway Assets )
கடல்சார் (Maritime )
வானூர்தி விபத்து விசாரணை (Air Accident Investigation )
இருப்பியக்கம் (Logistics )
கடல்சார் பாதுகாப்பு (Maritime Safety )
கப்பல் போக்குவரத்து (Shipping )
வானூர்தி நிலையங்கள் (Airports )
வானூர்தி நிறுவனங்கள் (Airlines )
போக்குவரத்து துறை அமைச்சர்
அமைச்சரின் அதிகாரத்தின் கீழ்
வானூர்தி விபத்து விசாரணைப் பணியகம் (Air Accident Investigation Bureau )
துணை அமைச்சர்
பொது செயலாளர்
பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division )
சட்டப் பிரிவு (Legal Division )
நிறுமத் தொடர்பு பிரிவு (Corporate Communication Unit )
ஒழுங்கமைவு பிரிவு (Integrity Division )
சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு (Key Performance Indicator Unit )
துணைப் பொதுச் செயலாளர் (கொள்கை )
உத்திசார் திட்டமிடல் மற்றும் பன்னாட்டு பிரிவு (Strategic Planning and International Division )
கடல்சார் பிரிவு (Maritime Division )
வானூர்திப் பிரிவு (Aviation Division )
தளவாட மற்றும் தரைவழி போக்குவரத்து பிரிவுLogistic and Land Transport Division)
துணைப் பொதுச் செயலாளர் (மேலாண்மை )
மனித வள மேலாண்மை பிரிவு (Human Resource Management Division )
நிர்வாகம் மற்றும் நிதி பிரிவு (Administration and Finance Division )
அபிவிருத்தி பிரிவு (Development Division )
கணக்கு பிரிவு (Account Division )
தகவல் மேலாண்மை பிரிவு (Information Management Division )
மலேசிய சாலை போக்குவரத்து துறை
சிவில் வானூர்தி போக்குவரத்து ஆணையம் மலேசியா
மலேசிய சாலைப் பாதுகாப்புத் துறை
(Road Safety Department of Malaysia ) (RSDM )
(Jabatan Keselamatan Jalan Raya Malaysia ) (JKJR )
சபா வணிக வாகன உரிம வாரியம்
(Sabah Commercial Vehicle Licensing Board ) (CVLB )
(Lembaga Pelesenan Kenderaan Perdagangan Sabah ) (LPKP Sabah )
சரவாக் வணிக வாகன உரிம வாரியம்
(Sarawak Commercial Vehicle Licensing Board ) (CVLD )
(Lembaga Pelesenan Kenderaan Perdagangan Sarawak ) (LPKP Sarawak )
கூட்டரசு நிறுவனங்கள்[ தொகு ]
மலேசிய சாலை பாதுகாப்பு ஆய்வு நிறுவனம்
குவாந்தான் துறைமுக ஆணையம்
தொடருந்து சொத்துகள் நிறுவனம்
அமைச்சு சார்ந்த சட்டங்கள்[ தொகு ]
மலேசியாவின் சாலை போக்குவரத்து; தொடருந்து போக்குவரத்து; வானூர்திப் போக்குவரத்து துறைகள், நிறுவனங்கள் ஆகியவை தொடர்பான சேவைகள் சார்ந்த சட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு, இந்த அமைச்சிடம் உள்ளது.
வானூர்தி போக்குவரத்து[ தொகு ]
சிவில் வானூர்தி போக்குவரத்து சட்டம் 1969
வானூர்தி போக்குவரத்துக் குற்றச் சட்டம் 1984
வானூர்தி நிலையம் மற்றும் விமான சேவைகள் (இயங்கும் நிறுவனம்) சட்டம் 1991
அசையும் சாதனங்களின் பன்னாட்டு நலன்கள் (விமானம்) சட்டம் 2006
சாலை போக்குவரத்து சட்டம் 1987
வணிக வாகனங்கள் உரிமம் வழங்கும் வாரிய சட்டம் 1987
Commercial Vehicles Licensing Board Act 1987 [Act 334]
மலேசிய சாலை பாதுகாப்பு ஆய்வுக் கழகச் சட்டம் 2012
தொடருந்து போக்குவரத்து[ தொகு ]
தொடருந்து (வாரிசு நிறுவனம்) சட்டம் 1991
Railways (Successor Company) Act 1991 [Act 464]
கடல்சார் போக்குவரத்து[ தொகு ]
பினாங்கு துறைமுக வாரியச் சட்டம் 1955
பிந்துலு துறைமுக ஆணையச் சட்டம் 1981
கூட்டரசு நிலுவைகள் சட்டம் 1953
துறைமுகங்கள் (தனியார்மயமாக்கல்) சட்டம் 1990
துறைமுக வாரியங்கள் சட்டம் 1963
வணிக கப்பல் (எண்ணெய் மாசுபாடு) சட்டம் 1994
Merchant Shipping (Oil Pollution) Act 1994 [Act 515]
கடல் வழியாக பொருட்களை எடுத்துச் செல்லும் சட்டம் 1950
லங்காவி பன்னாட்டு படகுப் பதிவுச் சட்டம் 2003
கடல் போக்குவரத்து, தொடருந்து, துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்துக்கான கொள்கைகளைத் திட்டமிடுதல், வகுத்தல் மற்றும் செயல்படுத்துதல்;
உள்கட்டமைப்பு திட்டங்கள், தொடருந்து, கடல்சார், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து;
தடையற்ற பயணத்தை அடைய போக்குவரத்து முறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஒருங்கிணைத்தல்;
சேவை வழங்குநர் மற்றும் சேவைச் சலுகையை வைத்திருப்பவரின் செயல்பாடுகளுக்கு உரிமம்/அனுமதி வழங்குதல் (வணிக வாகன சாலை தவிர);
தனிப்பட்ட உரிமம்-தனியார்/வணிக வாகன ஓட்டுநர்கள், பைலட் மற்றும் பிறர்;
அனைத்து வகையான வாகனங்களின் பதிவு;
விலைக் கொள்கையைத் தீர்மானித்தல் (வணிக வாகன சாலை தவிர);
சலுகையாளர்/அரசு நிறுவனங்களின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல்;
சேவை தரநிலைகள் சரிபார்ப்பு/கண்காணிப்பு; பாதுகாப்பு (சேவை மற்றும் பாதுகாப்பு தரநிலைகள்) மற்றும் சட்டம்;
போக்குவரத்து துறையில் வட்டார மற்றும் பன்னாட்டு ஒத்துழைப்பை செயல்படுத்துதல்;
அமைச்சர்கள் மலேசிய அமைச்சுகள்