மலைகளின் பட்டியல் ஆங்கிலம்: Lists of mountains) என்பது பல்வேறு அளவுகோல்களின்படி மலைகளின் பட்டியலைக் குறிப்பதாகும்.
மலைகளின் உயரம்; எரிமலைகளின் உயரம்; இடவியல் புடைப்பு அடிப்படையிலான மலைச் சிகரங்கள்; அதி உயரச் சிகரங்கள்; ஏழு கொடுமுடிகள் போன்றவற்றின் பட்டியல்களும் அடங்கும்.