குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
• இந்தியா • பாக்கித்தான் • நேபாளம் | |
மொழி(கள்) | |
• மைதிலி • இந்தி • சிந்தி • சரைக்கி | |
சமயங்கள் | |
• இந்து • இசுலாம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
• கேவத் • பிந்த் • கோரியா • சாய் |
மல்லா எனப்படுபவர்கள் இந்திய தலித் சாதி அடிப்படையின் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் இந்தியா, பாக்கித்தான்[1] மற்றும் நேபாளத்தில்[2] செரிந்து வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் படகு விடும் தொழில் செய்பவர்.