மள்ளாலி அருவி

மள்ளாலி அருவி
அருவி
மள்ளாலி அருவி is located in கருநாடகம்
மள்ளாலி அருவி
மள்ளாலி அருவி
கர்நாடகத்தில் அருவியின் இருப்பிடம்
ஆள்கூறுகள்: 12°36′N 75°52′E / 12.6°N 75.87°E / 12.6; 75.87
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகம்
மாவட்டம்குடகு
மொழிகள்
 • அரச ஏற்பு பெற்றதுகொடவா
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KA

மள்ளாலி அருவி (Mallalli Falls) கர்நாடகாவின் குடகு மாவட்டத்தின் வடபகுதியில் அமைந்துள்ளது. இவ்வருவியின் முக்கிய நீர் மூலம் குமாரதாரா ஆறாகும்.[1]  குக்கி சுப்பிரமணியா வழியாகச் செல்லும் குமாரதாரா, உப்பினன்கடியில் நேத்திராவதி ஆற்றில் இணைகிறது. பின்னர், மங்களூரில் அரபிக் கடலில் கலக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]