மஹர் (Mahar) எனப்படுவோர் இந்திய மாநிலமான மகாராஷ்ட்ரா பகுதியிலும் வாழும் ஒரு சாதியினர் ஆவார்[1][2].மஹர் இனத்தவர்களின் தாய்மொழி மராத்தி ஆகும்[3] .மஹர் சமூகத்தினர் சுமார் 16 இந்திய மாநிலங்களில் பட்டியல் இனத்தவர்களாக உள்ளனர்.இவர்கள் சத்திரபதி சிவாஜி மகாராஜ் படையில் படை வீரர்களாக இருந்துள்ளனர்[4] [5]. அம்பேத்கரின் வழிகாட்டுதலில் படி மஹர் சமூகத்தினர் பௌத்தம் சமயம் பின்பற்றினர்[6][7]. மகாராஷ்ட்ரா மக்கள் தொகையில் சுமார் 9 % மஹர் சமூகத்தினர் உள்ளனர்[8]
மஹர் சமூக பெண் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
மகாராஷ்ட்ரா | |
மொழி(கள்) | |
மராத்தி | |
சமயங்கள் | |
இந்து , பௌத்தம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
மாங் |
Marathi is the mothertongue of the Mahars who dwell in villages and towns very close to the Mysore - Maharashtra border