மாகிம் | |
---|---|
Neighbourhood | |
ஆள்கூறுகள்: 19°02′06″N 72°50′24″E / 19.035°N 72.84°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராஷ்டிரா |
பெருநகர் | மும்பை |
இனம் | மாகிம்கார் |
மொழிகள் | |
• அலுவல் | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
மாகிம் மும்பையின் நகர்ப்பகுதிகளில் ஒன்று. இங்கு மும்பை புறநகர் இரயில்வேயில் மாகிம் இரயில் நிலையம் அமைந்துள்ளது. மாகிம் மும்பையின் இதயமாகக் கருதப்படுகிறது.
மாகிம் என்னும் பெயர் மாகிக்காவதி என்னும் சமற்கிருதப் பெயரில் இருந்து உருவானது. இவ்வூர் மாகிமாவதி, மைச்சிம், மெச்சாம்பு என்னும் பெயர்களாலும் அழைக்கப்பட்டது.[1]
முதலில் மும்பையை உருவாக்கிய ஏழு தீவுகளுள் இதுவும் ஒன்று.
தாராவி, தாதர், பாந்த்ரா ஆகிய பகுதிகள் வடக்கிலும் அரபிக்கடல் மேற்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன.