மாகிம் விரிகுடா | |
---|---|
![]() பாந்த்ராவிலிருந்து மாகிம் விரிகுடாவின் காட்சி | |
இந்தியாவின் மும்பை நகரத்தில் மாகிம் விரிகுடாவின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் | 19°01′48″N 72°49′30″E / 19.03°N 72.825°E |
பூர்வீக பெயர் | Lua error in package.lua at line 80: module 'Module:Lang/data/iana scripts' not found. |
பெருங்கடல்/கடல் மூலங்கள் | அரபுக் கடல் |
வடிநில நாடுகள் | இந்தியா |
குடியேற்றங்கள் | மும்பை |
மாகிம் விரிகுடா (Mahim Bay) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத் தலைநகரான மும்பை மாநகரத்தின், அரபுக் கடலை ஒட்டி அமைந்த விரிகுடா ஆகும். மாகிம் விரிகுடாவின் தெற்கு முனையில் வொர்லியும், வடக்கு முனையில் பாந்த்ராவும் உள்ளது. [1] மித்தி ஆறு மாகிம் விரிகுடாவில் கலக்கிறது.