பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மாங்கனீசு(II) தெலூரைடு
| |
இனங்காட்டிகள் | |
12032-88-1 | |
EC number | 234-782-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82828 |
| |
பண்புகள் | |
MnTe | |
வாய்ப்பாட்டு எடை | 182.54 கி/மோல் |
அடர்த்தி | 6 கி/செ.மீ3 |
உருகுநிலை | 1,150 °C (2,100 °F; 1,420 K) தோராயமாக |
கரையாது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுகோணம் (NiAs), hP4 |
புறவெளித் தொகுதி | P63/mmc (No. 194) |
Lattice constant | a = 412 பைக்கோமீட்டர், c = 670 பைக்கோமீட்டர் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | மாங்கனீசு(II) ஆக்சைடு மாங்கனீசு(II) சல்பைடு மாங்கனீசு(II) செலீனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மாங்கனீசு(II) தெலூரைடு (Manganese(II) telluride) என்பது MnTe என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் மாங்கனீசும் தெலூரியமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
வெற்றிடத்தில் மாங்கனீசு தனிமத்துடன் தெலூரியம் தனிமத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் மாங்கனீசு(II) தெலூரைடு உருவாகும்.
நீண்ட காலமாக எதிர்பெரோ காந்தத்தன்மை கொண்டதாக கருதப்பட்ட மாங்கனீசு(II) தெலூரைடு சேர்மம் சமீபத்தில் மாற்று காந்தத்தன்மை கொண்டதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.[1] மாங்கனீசு(II) தெலூரைடின் நீல் வெப்பநிலை 307 கெல்வின் ஆகும்.[2]