மாணிக்கவாசகம் பிள்ளை என்பவர் பிஜி நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் அட்டர்னி ஜெனரலாகப் பதவியேற்றுள்ளார்.[1] இவர் காற்பந்துப் போட்டிகளின் நிருவாகியாகவும் பதவியில் இருந்துள்ளார்.[2] இவர் பிஜியில் வாழும் இந்தியத் தமிழர் ஆவார்.