மாநகரம் Maanagaram | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | லோகேஷ் கனகராஜ் |
தயாரிப்பு | எஸ். ஆர். பிரபு |
கதை | லோகேசு கனகராச்சு சந்துரு அன்பழகன், வசனங்கள் |
இசை | சாவித் ரியாசு |
நடிப்பு | Sri சந்தீப் கிசன் ரெஜினா கசாண்ட்ரா |
ஒளிப்பதிவு | செல்வ்குமார் எசு. கே |
படத்தொகுப்பு | பிலோமின் ராஜ் |
கலையகம் | பொட்டென்சியல் புகைப்பட நிறுவனம் |
விநியோகம் | பொட்டென்சியல் புகைப்பட நிறுவனம் |
வெளியீடு | மார்ச்சு 10, 2017 |
ஓட்டம் | 137 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹4 கோடி |
மொத்த வருவாய் | மதிப்பீடு.₹11 கோடி |
மாநகரம் (Maanagaram) 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்மொழித் திரைப்படமாகும் இத்திரைப்படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். தயாரிப்பு எஸ். ஆர். பிரபு. இத்திரைப்படம் 2017 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் வெளிவந்தது.
இத்திரைப்படம் குறிப்பட்ட அளவு இலாபமும் ஈட்டித்தந்தது.[1][2][3][3]