மாமன் மகள் | |
---|---|
![]() | |
இயக்கம் | குரு தனபால் |
தயாரிப்பு | ஏ. ஜி. சுப்பிரமணியம் ஏ. ஜி. கிருஷ்ணன் |
கதை | குரு தனபால் |
இசை | ஆதித்யன் |
நடிப்பு | சத்யராஜ் மீனா கவுண்டமணி ஆனந்த் ராஜ் (நடிகர்) ஜெயசித்ரா மனோரம்மா |
ஒளிப்பதிவு | டி. சங்கர் |
படத்தொகுப்பு | பி சசி குமார் |
கலையகம் | ஏ. ஜி. எஸ் மூவிஸ் |
விநியோகம் | ஏ. ஜி. எஸ் மூவிஸ் |
வெளியீடு | 2 டிசம்பர் 1995[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மாமன் மகள் (Maaman Magal) 1995இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை குரு தனபால் இயக்கியிருந்தார். இதில் சத்யராஜ், மீனா, கவுண்டமணி, மனோரமா ஆகியோர் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்தில் சத்யராஜ் பல காட்சிகளில் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய குரலுக்கு ஹேமா மாலினி பின்னணிக்குரல் கொடுத்தார்.[2][3]
இத்திரைப்படத்திற்கு ஆதித்தியன் இசையமைத்திருந்தார்.[4][5]
பாடல் | பாடகர்(கள்) | வரிகள் |
---|---|---|
"வடுகபட்டி வயசு குட்டி" | சாகுல் ஹமீது, சங்கீதா சஜித் | காளிதாசன் |
"சும்மா சும்மா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன் | |
"சப்கே சோரி சோரி" | சித்ரா, குருதாசு மாண் | வாலி |
"தீம்தன தோம்தன" | மனோ, கே. எஸ். சித்ரா | காளிதாசன் |
"குயிலே குயில்" | சுஜாதா | |
"மாமன் மகளே" | மனோ, மலேசியா வாசுதேவன், டி. கே. கலா, ஆதித்யன் | கங்கை அமரன் |