மாயந்த திசநாயக்க Mayantha Dissanayake | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் கண்டி மாவட்டம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 17 ஆகத்து 2015 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சனவரி 11, 1980 |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி |
பெற்றோர் | காமினி திசாநாயக்கா சிறிமா திசநாயக்க |
முன்னாள் கல்லூரி | கொழும்பு றோயல் கல்லூரி |
வேலை | அரசியல் |
மாயந்த யஸ்வத் திசநாயக்க (ஆங்கில மொழி: Mayantha Yaswanth Dissanayake) (பிறப்பு 11 சனவரி 1980) இலங்கையின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு 111,190 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[1][2][3][4]