மாராங் மக்களவைத் தொகுதி

மாராங் (P037)
மலேசிய மக்களவைத் தொகுதி
 திராங்கானு
Marang (P037)
Federal Constituency in Terengganu
மாராங் மக்களவைத் தொகுதி
(P037 Kuala Terengganu)
மாவட்டம் மாராங் மாவட்டம்
 திராங்கானு
வாக்காளர்களின் எண்ணிக்கை133,025 (2023)[1][2]
வாக்காளர் தொகுதிமாராங் தொகுதி
முக்கிய நகரங்கள்மாராங், மாராங் மாவட்டம், கோலா திராங்கானு, செரோங்
பரப்பளவு714 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1984
கட்சி      பெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்அடி அவாங்
(Abdul Hadi Awang)
மக்கள் தொகை162,312 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1986
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]




2022-இல் மாராங் மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[6][7]

  மலாயர் (97.54%)
  சீனர் (1.86%)
  இதர இனத்தவர் (0.52%)

கோலா திராங்கானு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Marang; ஆங்கிலம்: Marang Federal Constituency; சீனம்: 马江国会议席) என்பது மலேசியா, திராங்கானு, மாராங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P037) ஆகும்.[8]

மாராங் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1986-ஆம் ஆண்டில் இருந்து மாராங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]

மாராங் மாவட்டம்

[தொகு]

கோலா திராங்கானு மாவட்டம், திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். திராங்கானு மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும்.

இந்த மாவட்டத்தின் வடக்கில் கோலா நெருசு மாவட்டம்; கோலா திராங்கானு மாவட்டம்; தெற்கில் டுங்குன் மாவட்டம்; மேற்கில் உலு திராங்கானு மாவட்டம் மற்றும் கிழக்கில் தென்சீனக் கடல் ஆகியவை எல்லைகளாக உள்ளன. இந்த மாவட்டத்தின் தலைநகரம் மாராங் ஆகும்.

வரலாறு

[தொகு]

மாராங்கின் நிர்வாக வரலாறு, திராங்கானுவின் ஒன்பதாவது சுல்தான் பாகிண்டா ஓமார் (Baginda Omar) (1839-1876) ஆட்சியில், மாராங் நதிக்கரை மாவட்டங்களை (Riverine Districts) ஆளும் பிரபுக்களின் (Governing Nobles) நியமனத்துடன் தொடங்கியது.

அந்தக் காலக்கட்டத்தில், சுல்தானக உயர் அதிகாரியாக இருந்தவர் சுல்தானின் சார்பாக வரி வசூல் செய்வது; மற்றும் வருவாயை நிர்வகிக்கும் பொறுப்புகளை வகிக்கத் தொடங்கினார்.[10]

மாராங் மக்களவைத் தொகுதி

[தொகு]
மாராங் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1984-ஆம் ஆண்டில் மாராங் தொகுதி உருவாக்கப்பட்டது
7-ஆவது மக்களவை P034 1986–1990 அப்துல் ரகுமான் பாக்கார்
(Abdul Rahman Bakar)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
8-ஆவது மக்களவை 1990–1995 அடி அவாங்
(Abdul Hadi Awang)
மலேசிய இசுலாமிய கட்சி
9-ஆவது மக்களவை P037 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004 மாற்று முன்னணி
(மலேசிய இசுலாமிய கட்சி)
11-ஆவது மக்களவை 2004–2008 அப்துல் ரகுமான் பாக்கார்
(Abdul Rahman Bakar)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
12-ஆவது மக்களவை 2008–2013 அடி அவாங்
(Abdul Hadi Awang)
பாக்காத்தான் ராக்யாட்
(மலேசிய இசுலாமிய கட்சி)
13-ஆவது மக்களவை 2013–2018
14-ஆவது மக்களவை 2018–2020 மலேசிய இசுலாமிய கட்சி
2020–2022 பெரிக்காத்தான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

மாராங் தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ∆%
மலேசிய இசுலாமிய கட்சி அடி அவாங்
(Abdul Hadi Awang)
73,115 67.04% + 7.77% Increase
பாரிசான் நேசனல் சஸ்மிரா ஒசுமான்
(Jasmira Othman)
31,386 28.78% - 6.25%
பாக்காத்தான் அரப்பான் அசார் அப்துல் சுக்கூர்
(Azhar Abdul Shukur)
4,140 3.80% - 1.87%
தாயக இயக்கம் சராவி சுலோங்
(Zarawi Sulong)
427 0.39% + 0.39% Increase
செல்லுபடி வாக்குகள் (Valid) 109,068 100%
செல்லாத வாக்குகள் (Rejected) 948
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) 269
வாக்களித்தவர்கள் (Turnout) 110,312 82.78% - 4.97%
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) 131,756
பெரும்பான்மை (Majority) 41,729 38.26% + 14.05% Increase
மலேசிய இசுலாமிய கட்சி வெற்றி பெற்ற கட்சி (Hold)
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Semakan Keputusan Pilihan Raya". Semakan Keputusan Pilihan Raya. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 5. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  7. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
  8. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  9. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A) Polling Hours For the General Eelection of the Legislative Assembly of the State of Kelantan" (PDF). Attorney General's Chambers. 15 July 2023.
  10. "The late Sultan Umar, the ninth Sultan of Terengganu ruled 1839-1875, supposedly in the old days before this state was known as Terengganu, there was a group from the state of Pahang traveling next to Ulu Terengganu". பார்க்கப்பட்ட நாள் 4 July 2023.
  11. "FEDERAL GOVERNMENT GAZETTE" (PDF). P.037 Marang. பார்க்கப்பட்ட நாள் 1 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]