மாளிகாவத்தை

மாளிகாவத்தை
Maligawatta
මාලිගාවත්ත
நகர்ப்பகுதி
நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கொழும்பு மாவட்டம்
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர்தர நேர வலயம்)

மாளிகாவத்தை (Maligawatta) இலங்கையிலுள்ள கொழும்பின் ஓர் நகர்ப்பகுதி ஆகும். இது கொழும்பின் மையப்பகுதியான கோட்டையிலிருந்து வடகிழக்கே 3 கிமீ தொலைவில் உள்ளது. அரண்மனைத் தோட்டம் என்று பொருள்படும் சிங்கள மொழிச்சொல்லிலிருந்து இப்பகுதிக்கு பெயர் அமைந்துள்ளது. [1]

ஆர். பிரேமதாச பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம் இப்பகுதியில் உள்ள கெத்தாராம சாலையில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]