மிசோரம் சட்டப் பேரவை | |
---|---|
8வது மிசோரம் சட்டப் பேரவை | |
வகை | |
வகை | |
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
தலைமை | |
கம்பம்பட்டி அரி பாபு 19 சூலை 2021 முதல் | |
சடடப் பேரவைத் தலைவர் | லால்ரின்லியான சைலோ, பா.ஜ.க. 17 திசெம்பர் 2018 முதல் |
துணை பேரவைத் தலைவர் | எச். பியாக்ஸாவா, மி.தே.மு. 8 பெப்ரவரி 2023 முதல் |
அவைத்தலைவர் | |
அவைத் துணை தலைவர் | |
நாடாளுமன்ற விவகார அமைச்சர் | |
எதிர்கட்சி தலைவர் | லால்துஹோமம், ஜோ.ம.இ. 19 திசெம்பர் 2018 முதல் |
எதிர்கட்சி துணை தலைவர் | நிஹார் காந்தி சக்மா, இ.தே.கா. 20 திசெம்பர் 2018 முதல் |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 40 |
அரசியல் குழுக்கள் | அரசு (27)
எதிர்க்கட்சி (10)
|
தேர்தல்கள் | |
பிரஸ்ட் பாஸ்ட் தே போஸ்ட் | |
அண்மைய தேர்தல் | 7 நவம்பர் 2023 |
அடுத்த தேர்தல் | 2028 |
கூடும் இடம் | |
சட்டப் பேரவை மாளிகை, அய்சால், மிசோரம், இந்தியா – 796001 | |
வலைத்தளம் | |
மிசோரம் சட்டப் பேரவை |
மிசோரம் சட்டப் பேரவை ('Mizoram Legislative Assembly) வடகிழக்கு இந்தியாவின் மிசோரம் மாநிலத்தின் ஓரவை முறைமை கொண்ட மிசோரம் சட்டப் பேரவை ஆகும். இச்மிசோரம் சட்டப் பேரவையின் வளாகம் அய்சால் நகரததில் உள்ளது. மிசோரம் சட்டப் பேரவை 40 உறுப்பினர்களைக் கொண்டது.[1] மிசோரம் சட்டப் பேரவையிற்கு இறுதியாக 2018ம் ஆண்டில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது.[2] அடுத்த தேர்தல் நவம்பர் 2023ல் நடைபெறவுள்ளது.
தற்போது இச்சட்டப் பேரவைப் பேரவைத் தலைவராக மிசோ தேசிய முன்னணியைச் சேர்ந்த லால்ரின்லியான சைலோ உள்ளார். முதலமைச்சராக மிசோ தேசிய முன்னணியைச் சேர்ந்த சோரம்தாங்காவும், எதிர்கட்சி தலைவராக ஜோரம் மக்கள் இயக்கத்தின் லால்துஹோமா உள்ளார்.
சட்டசபை | ஆட்சிக்காலம் | ஆளுங்கட்சி | முதலமைச்சர் | |
---|---|---|---|---|
1 | 1987–1989 | சுயேச்சை/மிசோரம் தேசிய முன்னணி 24 இடங்கள் | லால்தேங்கா | |
2 | 1989–1993 | இந்திய தேசிய காங்கிரசு 23 இடங்கள் | லால் தன்ஃகாவ்லா | |
3 | 1993–1998 | இந்திய தேசிய காங்கிரசு 16 இடங்கள்; மிசோரம் தேசிய முன்னணி 14 இடங்கள்; சுயேச்சைகள் 10 இடங்கள் | லால் தன்ஃகாவ்லா | |
4 | 1998–2003 | மிசோ தேசிய முன்னணி 21 இடங்கள் | சோரம்தாங்கா | |
5 | 2003–2008 | மிசோ தேசிய முன்னணி 21 இடங்கள் | சோரம்தாங்கா | |
6 | 2008–2013 | இந்திய தேசிய காங்கிரசு 32 இடங்கள் | லால் தன்ஃகாவ்லா | |
7 | 2013–2018 | இந்திய தேசிய காங்கிரசு 34 இடங்கள் | லால் தன்ஃகாவ்லா | |
8 | 2018 – டிசம்பர் 2023 | மிசோ தேசிய முன்னணி 28 இடங்கள் | சோரம்தாங்கா | |
9 | டிசம்பர் 2023 – தற்போது | ஜோரம் மக்கள் இயக்கம் 27 இடங்கள் | லால்துஹோமா |
மிசோரம் சட்டப் பேரவை 40 உறுப்பினர்களைக் கொண்டது. எதிர்கட்சி தலைவர் கட்சி தாவியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.[3]