மினி சிவக்குமார் Mini Sivakumar | |
---|---|
பிறப்பு | 1961 திருவனந்தபுரம், கேரளா, இந்தியா |
இறப்பு | 5 செப்டம்பர் 2010 |
கல்வி | கேரளா பல்கலைக்கழகம் |
பணி | கலைஞர் |
வாழ்க்கைத் துணை | ஆர். சிவக்குமார் |
மினி சிவகுமார் (Mini Sivakumar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு காட்சிக் கலைஞர். ஆவார்.
1962 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிறந்த மினி சிவகுமார் விலங்கியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் விசுவ பாரதி பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆய்வைத் தொடர்ந்தார். புகழ்பெற்ற கலை வரலாற்றாசிரியர் ஆர். சிவ குமாரை திருமணம் செய்து கொண்டார். [1]
2001 ஆம் ஆண்டில் மினி கலையை ஒரு தொழிலாக எடுத்துக் கொண்டார். பல்வேறு தேசிய மற்றும் பன்னாட்டு நிகழ்ச்சிகளை நடத்தினார். 2008 ஆம் ஆண்டில், மும்பை பிர்லா அகாடமியில் ஒரு பெரிய தனி நிகழ்ச்சியை நடத்தினார்.
நிறத்தின் துடிப்பு மற்றும் ஒரு ஆக்கப்பூர்வமான வெளிப்பாட்டின் சுறுசுறுப்பு" [2] போன்ற சிறப்புகளுக்காக நன்கு அறியப்படுகிறார்.
மினி 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று மார்பகப் புற்று நோய் காரணமாக இறந்தார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)