மியான்மர் தேசிய ஜனநாயகக் கூட்டணி இராணுவம்

மியான்மர் தேசிய ஜனநாயகக் கூட்டணி இராணுவம்
မြန်မာ့အမျိုးသားဒီမိုကရက်တစ်မဟာမိတ်တပ်မတော်
தலைவர்(கள்)பெங் தாக்சுன் [1]
செயல்பாட்டுக் காலம்மார்ச்சு 12, 1989 (1989-03-12) – தற்போது வரை
செயல்பாட்டுப் பகுதி(கள்)கோகாங்[2] மியான்மர்
சித்தாந்தம்கோகாங் தேசியவாதம்
அளவு6,000+[3]
கொடி
கூட்டாளிகள்மியான்மர் வடக்கு கூட்டணி[4]
யுத்தங்கள் மற்றும் போர்கள்மியான்மர் உள்நாட்டு மோதல்கள்
   மியான்மர் தேசியக் ஜனநாயகக் கூட்டணி இராணுவத்தின் (MNDAA) கட்டுப்பாட்டில் உள்ள மியான்மர் நாட்டின் வடக்கில் உள்ள (காவி நிறப்) பகுதிகள்

மியான்மர் தேசிய ஜனநாயக கூட்டணி இராணுவம் (Myanmar National Democratic Alliance Army (சுருக்கமாக:MNDAA), மியான்மர் நாட்டின் வடக்கில் கோகாங் பிரதேசத்தில் 1989ஆம் ஆண்டு முதல் செயல்படும் ஆயுதக் குழுவாகும்.[5][6]

வரலாறு

[தொகு]

மியான்மர் தேசிய ஜனநாயகக் கூட்டணி இராணுவம் 12 மார்ச் 1989 முதல் செயல்படுகிறது.[7] 2021 மியான்மர் இராணுவப் புரட்சிக்குப் பின், இப்படையானது மியான்மர் நாட்டின் வடக்கில் உள்ள கோகைங் பிரதேசத்தைக் கைப்பற்றி தன்னாட்சி புரிகிறது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Myanmar Peace Monitor - MNDAA". 6 June 2013. Archived from the original on 22 April 2019. பார்க்கப்பட்ட நாள் 4 January 2016.
  2. Kokang
  3. "Myanmar National Democratic Alliance Army (MNDAA) » Myanmar Peace Monitor". 6 June 2013.
  4. Lynn, Kyaw Ye. "Curfew imposed after clashes near Myanmar-China border". Anadolu Agency இம் மூலத்தில் இருந்து 24 May 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200524111335/https://www.aa.com.tr/en/asia-pacific/curfew-imposed-after-clashes-near-myanmar-china-border/689281. பார்த்த நாள்: 21 November 2016. 
  5. Ethnic group in Myanmar said to break cease-fire பரணிடப்பட்டது 6 செப்டெம்பர் 2009 at the வந்தவழி இயந்திரம். Associated Press. 28 August 2009.
  6. Fredholm, Michael (1993). Burma: ethnicity and insurgency. Praeger. p. 205. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-275-94370-7.
  7. South, Ashley (2008). Ethnic politics in Burma: states of conflict. Taylor & Francis. p. 140. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-203-89519-1.

வெளி இணைப்புகள்

[தொகு]