மிரியம் நீ

| playername = மிரியம் நீ | image = Cricket_no_pic.png | country = Australia | teamcountry = ஆத்திரேலியா | batting = இடதுகை துடுப்பாட்டம் | bowling = மிதவேகப் பந்துவீச்சு | deliveries = balls | columns = 2 | column1 = தேர்வு | matches1 = 8 | runs1 = 319 | bat avg1 = 26.58 | 100s/50s1 = 0/3 | top score1 = 96 | deliveries1 = 2274 | wickets1 = 35 | bowl avg1 = 16.28 | fivefor1 = 2 | tenfor1 = 0 | best bowling1 = 5/35 | catches/stumpings1 = 4/- | column2 = ஒபது | matches2 = 6 | runs2 = 86 | bat avg2 = 28.66 | 100s/50s2 = 0/0 | top score2 = 30* | deliveries2 = 282 | wickets2 = 8 | bowl avg2 = 16.25 | fivefor2 = 0 | tenfor2 = n/a | best bowling2 = 4/26 | catches/stumpings2 = 2/- | date = நவம்பர் 14 | year = 2007 | source = http://content-uk.cricinfo.com/ci/content/player/53523.html Cricinfo }} 'மிரியம் நீ (Miriam Knee, பிறப்பு: சனவரி 19 1938), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1961 - 1972 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1973/74 பருவ ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Miriam Knee - Australia". ESPNcricinfo. ESPN Inc. பார்க்கப்பட்ட நாள் 16 April 2014.
  2. "Cricket Australia: King's Birthday Honours List 2023". CricExec. 12 June 2023. பார்க்கப்பட்ட நாள் 10 October 2023.