மில் தொழிலாளி | |
---|---|
![]() | |
இயக்கம் | ஏ. ஜெகந்நாதன் |
தயாரிப்பு | பி. பாண்டியன் விஜயமுரளி |
இசை | தேவா |
நடிப்பு | ராமராஜன் ஐஸ்வர்யா ஜெய்சங்கர் ரஞ்சன் சந்திரசேகர் ஏ. வி. ரமணன் கிருஷ்ணா ராவ் குமரிமுத்து செந்தில் கோவை சரளா சுலோக்ஷனா |
ஒளிப்பதிவு | பி. கலைசெல்வம் |
படத்தொகுப்பு | ஆர். பாஸ்கரன் |
வெளியீடு | மார்ச்சு 12, 1991 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மில் தொழிலாளி இயக்குநர் ஏ. ஜெகந்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராமராஜன், ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 12-மே-1991.
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை காளிதாசன் எழுதியிருந்தார்.[1][2]