மீண்டும் ஒரு காதல் கதை | |
---|---|
![]() சுவரொட்டி | |
இயக்கம் | மித்ரன் ஜவகர் |
தயாரிப்பு | சங்கிலி முருகன் |
கதை | வினீத் சீனிவாசன் |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு | வால்ட்டர் பிலிப்ஸ் இஷா தல்வார் |
ஒளிப்பதிவு | விஷ்ணு சர்மா |
படத்தொகுப்பு | தியாகராஜன |
கலையகம் | பிளாக் டிக்கெட் பிலிம்ஸ் |
விநியோகம் | கலைப்புலி பிலிம்ஸ் இண்டர்நேஷனல் |
வெளியீடு | 26 ஆகத்து 2016 |
ஓட்டம் | 144 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மீண்டும் ஒரு காதல் கதை என்பது மித்ரன் ஜவகர் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டில் வெளியான ஒரு தமிழ் இசைக் காதல் திரைப்படமாகும். வால்ட்டர் பிலிப்ஸ், இஷா தல்வார் நடித்திருந்த இந்தத் திரைப்படம் மலையாளத் திரைப்படமான தட்டத்தின் மறையத்தின் மொழி மாற்றுத் திரைப்படம்.[1]
இருவேறு சமயத்தைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்கிறார்கள். அதனால் எழும் பிரச்சனைகளைச் சூழ்ந்து இயங்குகிறது திரைப்படம்.