மீண்டும் கோகிலா | |
---|---|
இயக்கம் | ஜி. என். ரங்கராஜன் |
தயாரிப்பு | டி. ஆர். ஸ்ரீநிவாசன் (சாருசித்ரா பிலிம்ஸ்) |
கதை | ஹாசன் பிரதர்ஸ் (கமல்ஹாசன், சந்திரஹாசன்) |
திரைக்கதை | அனந்து |
இசை | இளையராஜா |
நடிப்பு | கமல்ஹாசன் ஸ்ரீதேவி தீபா |
ஒளிப்பதிவு | என். கே. விசுவநாதன் |
படத்தொகுப்பு | கே. ஆர். ராமலிங்கம் |
வெளியீடு | சனவரி 14, 1981 |
நீளம் | 3997 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மீண்டும் கோகிலா 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ் ஸ்ரீதேவி இத்திரைப்படத்திற்காக வாங்கினார்.
இளையராஜா பாடல் இசை அமைத்துள்ளார்.[1][2] பாடல் வரிகள் கண்ணதாசன் மற்றும் பஞ்சு அருணாசலம் எழுதியுள்ளனர்.
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | "சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தெரியுதடி" | கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. சைலஜா | கண்ணதாசன் | 04:32 |
2 | "ஹே ஓராயிரம் மலர்கள் மலர்ந்தது" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | பஞ்சு அருணாசலம் | 03:55 |
3 | "பெண்ணான மேனி உல்லாசம் கொண்டாடும் ராணி" | கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி | 04:30 | |
4 | "ராதா ராதா நீ எங்கே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | கண்ணதாசன் | 04:27 |