மீதரவுப் பொருள் விபரிப்புக் கருத்தோற்ற முறைமை அல்லது மொட்சு (Metadata Object Description Schema (MODS)) என்பது எக்சு.எம்.எல் மொழியில் அமைந்த நூல் விபரிப்பு (bibliographic description) கருத்தோற்ற முறைமை (schema) ஆகும். இது ஐக்கிய அமெரிக்க காங்கிரசு நூலகத்தால் விருத்தி செய்யப்பட்ட சீர்தரம் ஆகும். சிக்கலான மார்க் சீர்தரத்துக்கும் மிகவும் எளிமையான டப்பிளின் கருவம் சீர்தரத்துக்கும் இடைப்பட்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று மொட்சு எண்ணிம நூலக மென்பொருட்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.
துறைசார் வல்லுனர்களால் 2002 இல் மொட்சு உருவாக்கப்பட்டது.[1] 2015 இல் பதிப்பு 3.6 வெளிவந்துள்ளது. இணைப்புத் தரவின் பரவலாகப் பயன்பாட்டுக்கு வருவதால், மொட்சில் இருந்து வள விபரிப்புச் சட்டகம் (RDF) நகர்வதற்கான வழிகாட்டிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
<?xml version="1.0" encoding="UTF-8"?>
<mods xmlns="http://www.loc.gov/mods/v3" xmlns:mods="http://www.loc.gov/mods/v3" xmlns:xsi="http://www.w3.org/2001/XMLSchema-instance" xmlns:xlink="http://www.w3.org/1999/xlink">
<titleInfo>
<title>தாய்மொழிக் கல்வியும் கற்பிக்கும் கலையும்</title>
<subTitle/>
</titleInfo>
<name type="personal">
<namePart>ஜெயராசா, சபா.</namePart>
<role>
<roleTerm authority="marcrelator" type="text">creator</roleTerm>
</role>
</name>
<typeOfResource>எழுத்து</typeOfResource>
<genre authority="marcgt"/>
<tableOfContents/>
<originInfo>
<dateIssued>2009</dateIssued>
<copyrightDate>2009</copyrightDate>
<issuance>monographic</issuance>
<edition>முதற் பதிப்பு</edition>
<publisher>சேமமடு பதிப்பகம்</publisher>
<place>
<placeTerm authority="marccountry">இலங்கை</placeTerm>
</place>
<place>
<placeTerm type="text">கொழும்பு 11</placeTerm>
</place>
</originInfo>
<language>
<languageTerm authority="iso639-2b" type="code">தமிழ்</languageTerm>
</language>
<abstract/>
<identifier type="isbn">978-955-1857-46-2</identifier>
<physicalDescription>
<form authority="marcform"/>
<extent>140 பக்கங்கள்</extent>
</physicalDescription>
<note type="statement of responsibility"/>
<note/>
<subject>
<topic>கல்வியியல்</topic>
<geographic/>
<temporal/>
<hierarchicalGeographic>
<continent/>
<country/>
<province/>
<region/>
<county/>
<city/>
<citySection/>
</hierarchicalGeographic>
<cartographics>
<coordinates/>
</cartographics>
</subject>
<classification authority="lcc"/>
<classification edition="21" authority="ddc"/>
</mods>