மீமிகைத் துல்லியத் தொலைக்காட்சி என்பது 4கே அல்லது 8கே பகுப்பியலின் அடிப்படையில் 16:9 புலன் விகிததத்தின் கீழ் தயாரிக்கப்படும் எண்ணிம வடிவினைக் கொண்டு செயல்படும் தொலைக்காட்சி ஆகும்.[1]
பல்வேறு பகுப்பியல் வடிவங்களுக்கு இடையேயான ஒப்பீடுCIE 1931 இன் வண்ணவெளி வரைபடம் மீமிகைத் துல்லியம் மற்றும் மிகைத்துல்லியத்திற்கான வேறுபாடுகளைக் காட்டுகிறது
உலகம் முழுதிலும் 4கே அல்லது 8கே அலவரிசைகளுக்கு தரநிலைகள் உள்ளன. இந்தத் தரநிலைகள் நாடுகளைப் பொறுத்து மாறுவன. உலகம் முழுவதிலும் 116க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி அலைவரிகள் தங்கள் நிகழ்ச்சிகளை 4கே மற்றும் 8கேவில் ஒளிபரப்புகின்றன. இந்தியாவில் டாட்டா ஸ்க்கை 4கே மட்டும் உள்ளது.[3]