முகம்மது சுல்தான் மிர்சா | |||||
---|---|---|---|---|---|
தைமூரிய இளவரசர் | |||||
![]() முகம்மது சுல்தான, பீர் முகம்மது மற்றும் சா ருக் ஆகியோரின் திருமணக் கொண்டாட்டங்கள் | |||||
பிறப்பு | 1375 | ||||
இறப்பு | 13 மார்ச்சு 1403 அஃப்யோங்கராஹிசாருக்கு அருகில் (தற்போதைய துருக்கி) | (அகவை Expression error: Unrecognized punctuation character "–".–27–28)||||
புதைத்த இடம் | |||||
| |||||
மரபு | தைமூர் வம்சம் | ||||
தந்தை | ஜஹாங்கீர் மிர்சா | ||||
தாய் | செவின் பெக் கான்சடா | ||||
மதம் | இசுலாம் |
முகம்மது சுல்தான் மிர்சா என்பவர் தைமூரின் விருப்பத்திற்குரிய பேரன் ஆவார். தைமூரின் முதன்மை இராணுவ தளபதிகளில் ஒருவரான இவர் தங்க நாடோடிக் கூட்டம், பாரசீக ராச்சியங்கள் மற்றும் உதுமானிய பேரரசு ஆகியவற்றுக்கு எதிரான படையெடுப்புகளில் பங்கெடுத்துள்ளார். பேரரசின் வாரிசாக நியமிக்கப்பட்டார். எனினும் 1403ஆம் ஆண்டு ஏற்பட்ட இவரது இறப்பு தைமூரை மிகவும் பாதித்தது.[1]