முகவெட்டுத்துருவல்

முகவெட்டுத்துருவலின் வகைகள்

முகவெட்டுத்துருவல் (end mill) என்பது பொறிவினை தயாரிப்பு முறைகளில் பயன்படுத்தப்படும் ஒரு விதமான வெட்டுக்கருவி ஆகும். தொழில்சார்ந்த துருவல் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகின்றது. இது துளைப்பானிலிருந்து பயன்பாடு, வடிவமைப்பு, உற்பத்திநுட்பம் ஆகியவற்றில் வேறுபட்டு இருக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • Robert H. Todd, Dell K. Allen, Leo Alting, "Manufacturing Processes Reference Guide", Industrial Press Inc., நியூ யார்க், 1994 பக்கம் 49-53