முகைனி சைனல் அபிதீன்

முகைனி சைனல் அபிதீன்
Muhaini Zainal Abidin
مهيني زين العابدين‎
மலேசிய பிரதமரின் மனைவி
9-ஆவது பிரதமரின் மனைவி
21 ஆகத்து 2021 – 24 நவம்பர் 2022
ஆட்சியாளர்சுல்தான் அப்துல்லா
பிரதமர் முகிதீன் யாசின்
முன்னையவர்நூராயினி அப்துல் ரகுமான்
பின்னவர் சித்தி அசுமா முகமட் அலி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Muhaini binti Zainal Abidin

12 நவம்பர் 1961 (1961-11-12) (அகவை 63)
துணைவர்
பிள்ளைகள்4

முகைனி சைனல் அபிதீன் (பிறப்பு: 12 நவம்பர் 1961) (ஆங்கிலம்: Noorainee binti Abdul Rahman) என்பவர் மலேசியாவின் மலேசியப் பிரதமர் டான் ஸ்ரீ இசுமாயில் சப்ரி யாகோப் (Ismail Sabri Yaakob) அவர்களின் மனைவி ஆவார்.

இசுமாயில் சப்ரி யாகோப் மார்ச் 2020 முதல் ஆகத்து 2021 வரை; மலேசியாவின் 8-ஆவது பிரதமராகவும், 21 ஆகத்து 2021 முதல்24 நவம்பர் 2022; மலேசியாவின் 9-ஆவது பிரதமராகவும், சூலை 2021 முதல் ஆகத்து 2021 வரை முன்னாள் துணைப் பிரதமராகவும் பணியாற்றியவர் ஆவார்.[1][2]

வாழ்க்கை

[தொகு]

1979-ஆம் ஆண்டில், முகைனிக்கு 18 வயதாக இருக்கும் போது இசுமாயில் சப்ரி யாகோப்புடன் நட்பு கொண்டார்.[3] பின்னர் 1986-இல் அவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள்; மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள்.[2][4][5]

குடும்பம்

[தொகு]

இவர்களின் மகன்களில் ஒருவரான கடாபி இசுமாயில் சப்ரி (Gadaffi bin Ismail Sabri), ஒரு கலைஞர் ஆவார். அவர் 2007-ஆம் ஆண்டு அகாடமி பென்டாசியா என்ற நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இவர்களின் ஒரே மகள் நினா சப்ரினா (Nina Sabrina), ஜோவியன் மண்டகி (Jovian Mandagie) என்ற இந்தோனேசிய ஆடை வடிவமைப்பாளரை 2013-ஆம் ஆண்டில் மணந்தார்.[4][5] ஆனால் ஆகத்து 2023-இல் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.[6]

விருதுகள்

[தொகு]

மலேசிய விருதுகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ismail Sabri pays tribute to his wife". The Star (in ஆங்கிலம்). Retrieved 2021-08-23.
  2. 2.0 2.1 "Ismail Sabri... Ini 10 fakta yang perlu anda tahu mengenai PM ke-9 - Semasa | mStar". www.mstar.com.my. August 20, 2021.
  3. "Isteri saya seorang yg sentiasa..." 22 August 2021. Retrieved 22 August 2021.
  4. 4.0 4.1 "Raut Wajah Lembut & Low Profile, DATIN SRI MUHAINI Isteri Tercinta DS ISMAIL SABRI!". 19 August 2021.
  5. 5.0 5.1 Yusof, Azmi (20 August 2021). "Ismail Sabri berdarah Kelantan, gemar nasi kerabu". Harakah Daily.
  6. "Jovian Mandagie and Nina Sabrina have split up". The Star Online. 7 December 2023. https://www.thestar.com.my/news/nation/2023/12/07/jovian-mandagie-and-nina-sabrina-have-split-up. பார்த்த நாள்: 17 December 2023. 
  7. "Semakan Penerima Darjah Kebesaran dan Pingat Negeri Pahang". pahangsuk.com. Retrieved 6 June 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]