முக்கடல் அணை

முக்கடல் அணையின் காட்சி

முக்கடல் அணை வேம்பாறு குறுக்கே கட்டப்படுள்ளது. தமிழ்நாடு மாநிலத்தில் நாகர்கோவில் நகரில் இருந்து 10 km (6.2 mi)தொலைவில் அமைந்துள்ளது. நாகர்கோவில் நகரின் முக்கிய குடிநீர் ஆதரமாக விளங்குகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Commissionerate of municipal administration, Nagercoil" (PDF). www.tnurbantree.tn.gov.in (in ஆங்கிலம்). Retrieved 2023-05-31.
  2. "Mukkadal Dam, Thuvarancaud, Kanyakumari district | Kanyakumarians". www.kanyakumarians.com (in ஆங்கிலம்). Retrieved 2021-05-15.
  3. "Kanyakumari District". kanyakumaridistrict.com (in ஆங்கிலம்). Retrieved 2021-05-15.