| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
டிரைகுளோரோ அசிட்டைல் குளோரைடு | |||
வேறு பெயர்கள்
2,2,2-முக்குளோரோ அசிட்டைல் குளோரைடு
| |||
இனங்காட்டிகள் | |||
76-02-8 | |||
ChemSpider | 6180 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 6420 | ||
| |||
பண்புகள் | |||
C2Cl4O | |||
வாய்ப்பாட்டு எடை | 181.832 கி/மோல் | ||
அடர்த்தி | 1.62 கி/செ.மீ3 20 °செல்சியசில் | ||
கொதிநிலை | 117.9 °C (244.2 °F; 391.0 K) | ||
கரைதிறன் | டை எத்தில் ஈதருடன் கலக்கும்[1] | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
-280.0 கிலோயூல்•மோல்−1]][2] | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Oxford MSDS | ||
ஈயூ வகைப்பாடு | நச்சு (T); அரிக்கும் (C) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
முக்குளோரோ அசிட்டைல் குளோரைடு (Trichloroacetyl chloride) என்பது C2Cl4O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை டிரைகுளோரோ அசிட்டைல் குளோரைடு என்ற பெயராலும் அழைக்கலாம். முக்குளோரோ அசிட்டிக் அமிலத்தினுடைய அசைல் குளோரைடு முக்குளோரோ அசிட்டைல் குளோரைடு என்று கருதப்படுகிறது. செயலூக்கப்பட்ட கல்கரி முன்னிலையில் குளோரினுடன் அசிட்டைல் குளோரைடு அல்லது அசிட்டால்டிகைடு சேர்த்து இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது. தாவர பாதுகாப்பு சேர்மங்களிலும் மருந்துவகைப் பொருட்கள் தயாரிப்பிலும் முக்குளோரோ அசிட்டைல் குளோரைடு பயன்படுத்தப்படுகிறது[3].