முசுகன் சேத்தி | |
---|---|
பிறப்பு | தில்லி |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2017-முதல் |
முசுகன் சேத்தி (Musskan Sethi) என்பவர் இந்திய நடிகை ஆவார்.[1][2] [3] பைசா வசூல் மற்றும் ராகலா 24 காந்தல்லோ போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இவர் மிகவும் பிரபலமானவர்.[4][5][6]
சேத்தி தில்லியில் பிறந்தார்.[7] 2017-ல், பைசா வசூல் படத்தின் மூலம் அறிமுகமானார்.[8] 2019-ல், இவர் ராகலா 24 காந்தல்லோ மற்றும் ஹை-எண்ட் யாரியன் ஆகிய படங்களில் நடித்தார்.[7]