பெயர்கள் | |
---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
முச்சல்பேன்[1] | |
இனங்காட்டிகள் | |
13845-23-3 | |
Beilstein Reference
|
3903006 |
ChEBI | CHEBI:50365 |
ChEMBL | ChEMBL1235793 |
ChemSpider | 145860 |
Gmelin Reference
|
25473 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 166718 |
| |
பண்புகள் | |
H2S3 | |
வாய்ப்பாட்டு எடை | 98.20 g·mol−1 |
மட. P | 1.237 |
காடித்தன்மை எண் (pKa) | 5.826 |
காரத்தன்மை எண் (pKb) | 8.171 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
தொடர்புடைய சேர்மங்கள் | இருசல்பேன் ஐதரசன் சல்பைடு பல்சல்பைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
முச்சல்பேன் (Trisulfane) என்பது H2S3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் உள்ள ஒரு வேதிச் சேர்மமாகும். இது ஐதரசன் முச்சல்பைடு அல்லது இருஐதரசன் முச்சல்பைடு என்றும் அழைக்கப்படுகிறது. இதனுடைய மூலக்கூறு வாய்ப்பாடு HSSSH என்றும் மாற்றி எழுதப்படுகிறது. ஐதரசனின் சல்பைடு பல்லுறுப்பிகளில் இதுவும் ஒன்றாகும்.