முண்டக்கண்ணி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Sargocentron |
இனம்: | Template:Taxonomy/SargocentronS. rubrum
|
இருசொற் பெயரீடு | |
Sargocentron rubrum (Forsskål, 1775)[1] |
முண்டக்கண்ணி (Sargocentron rubrum) என்பது பெரிசிஃபார்ம்ஸ் வரிசையின் ஹோலோசென்ட்ரிடே குடும்பத்துக்கு உட்பட்ட ஒரு மீன் ஆகும். பொதுவாக முண்டக்கண்ணி மீன் இரவில்தான் கூட்டமாக வெளியில் வரும். இவை பொதுவாக சிவப்பு நிறத்தில் இருக்கும். [2]
இது இந்தியப் பெருங்கடலில், செங்கடல் முதல் மேற்கு பசிபிக் வரை காணப்படுகிறது. அங்கு இது தெற்கு யப்பானில் இருந்து நியூ கலிடோனியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா வரை உள்ளது. அண்மையில் டோங்காவிலும் பதிவு செய்யப்பட்டது. இது சூயஸ் கால்வாய் வழியாக கிழக்கு மத்திய தரைக்கடலுக்கும் சென்றுள்ளது. [3]
Photos of முண்டக்கண்ணி on Sealife Collection