முதலாம் ஜெய் சிங் | |
---|---|
முதலாம் ஜெய் சிங் | |
முதலாம் ஜெய் சிங் | |
ஆட்சிக்காலம் | 3 டிசம்பர் 1621 – 28 ஆகஸ்டு 1667 |
முன்னையவர் | பாகு சிங் |
பின்னையவர் | முதலாம் ராம் சிங் |
பிறப்பு | அமேர், இராஜஸ்தான், இந்தியா | 15 சூலை 1611
இறப்பு | 28 ஆகத்து 1667 புர்ஹான்பூர், மத்தியப் பிரதேசம், இந்தியா | (அகவை 56)
துணைவர் |
|
குழந்தைகளின் பெயர்கள் |
|
தந்தை | இராஜா மகா சிங்[1] |
தாய் | தமயந்தி (உதய்ப்பூர் இராச்சிய இளவரசி) |
மதம் | இந்து சமயம் |
மகாராஜா ஜெய் சிங் (Maharaja Jai Singh) (15 சூலை 1611 – 28 ஆகஸ்டு 1667) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் இராச்சியத்தின் (முன்னர் அமேர்) மன்னரும், முகலாயப் பேரரசின் முக்கியப் படைத்தலைவர்களில் ஒருவரும் ஆவார். இவர் ஜெய்ப்பூர் இராச்சியத்தை 1614 முதல் 1621 முடிய 7 ஆண்டுகள் ஆட்சி செய்தவர். இவர் அக்பர் அவையில் இருந்த மான் சிங்கின் பேரன் ஆவார்.
புரந்தர் போரின முடிவின் போது சிவாஜியுடன் செய்து கொன்ட புரந்தர் உடன்படிககையில், முகலாயப் பேரரசின் சார்பாக முதலாம் ஜெய் சிங் கையொப்பமிட்டார்.