போசளப் பேரரசர்கள் (1026–1343) | ||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||||||||||||||||||
முதலாம் நரசிம்மன் (ஆங்கிலத்தில் Narasimha I கன்னடத்தில் : ಒಂದನೆ ನರಸಿಂಹ) (1152-1173 ) என்பவன் போசாள மன்னனாவான். இவன் காலத்திலேயே மேலைச் சாளுக்கிய மன்னனான மூன்றாம் தைலப்பனை எதிர்த்துப் போசாளர்கள் முழுமையாகச் சுயாட்சி அடைந்தனர்.