முதலாவது கழுத்து தண்டுவட நரம்பு

கழுத்து தண்டுவட நரம்பு
கழுத்து மற்றும் மேற்கை தண்டுவட நரம்பு பின்னல் அமைப்பு
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்Nervi spinalis
FMA6440
உடற்கூற்றியல்

முதலாவது கழுத்து தண்டுவட நரம்பு (சி1) கழுத்து முள்ளந்தண்டு வட பகுதியில் இருந்து வரும் முதல் தண்டுவட நரம்பு ஆகும்.[1]

கழுத்து தண்டுவட நரம்பு பின்னல்

[தொகு]

சி1, சி2, சி3, சி4 ஆகிய தண்டுவட நரம்புகள் ஒன்றிணைந்து கழுத்து தண்டுவட நரம்பு பின்னல் என்ற நரம்பு வலைபின்னலை உருவாக்குகிறது. இதில் இருந்து வரும் நரம்புகள் கழுத்து மற்றும் நெஞ்சின் மேல் பகுதியில் உள்ள தோல் மற்றும் தசைகளை கட்டுப்படுத்துகிறது.

நரம்பு வினியோகம்

[தொகு]

இரு முதலாவது கழுத்து தண்டுவட நரம்பு கழுத்து முள்ளந்தண்டெலும்பு மற்றும் பிடர் எலும்புக்கு இடையே முள்ளந்தண்டு வடத்திலிருந்து பக்கத்திற்கு ஒன்றாக வெளியேறுகிறது. கழுத்து பகுதியில் அமைந்துள்ள தசைகளான

முதலிய தசைகளுக்கு நரம்பு வினியோகம் செய்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Nervous System — Groups of Nerves" from spinalcordinjuryzone.com. Published February 23, 2004. Archived Dec 23, 2011. Retrieved June 12, 2018.