முதலை எண்ணெய்

முதலை எண்ணெய் (Crocodile oil), என்பது முதலையின் கொழுப்பத் திசுக்களிலிருந்து பெறப்படுகிறது.இந்த எண்ணெய் ஆனது பழங்கால எகிப்து நாகரிகத்தில் மனித உடலில் ஏற்படும் நோய்களைத் தீர்ப்பதற்கும் மற்றும் உடல் நலத்தைப் பேணுவதற்கும் பயன்படுத்தப்பட்டது.[1].இது சிவப்பு நிறத்திலும்,குறைந்த பிசுபிசுப்புத்திறனும் உடையதால் தோல் பதனிடுதல் தொழிற்சாலையில் பயன்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Country Folk Medicine: Tales of Skunk Oil, Sassafras Tea, and Other Old-time Remedies (2004) Elisabeth Janos. p. 56.
  2. Animal Fats and Oils: Their Practical Production, Purification and Uses for a Great Variety of Purposes, Their Properties, Falsification and Examination. (1898) Louis Edgar Andés. p. 75.