முதல் கட்டுப்பாட்டு மையம் (இஸ்ரோ)

இன்சாட் I பி, கட்டுப்பாட்டு நிலையத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒரு செயற்கைக் கோள்

முதல் கட்டுப்பாட்டு ஏந்து (Master Control Facility) இந்திய விண்வெளித் துறையின் ஒரு பிரிவு ஆகும். இதன் கிளைகள் கசன், கார்நாடக மாநிலத்திலும், போபால், மத்திய பிரதேசத்திலும், அமைந்துள்ளன. இம் மையம் இந்திய செயற்கைக் கோள்களின் உயரத்தை கூட்டவும், குறைக்கவும், விண்வெளியில் செயற்கைகோள்களை கட்டுப்படுத்தவும், சரியான திசையில் நிறுத்தல் ஆகிய பணிகளை செய்து வருகின்றது.

மேற்கோள்கள்

[தொகு]

http://www.isro.org/isrocentres/mcf_hassan.aspx