முதல் குரல் | |
---|---|
![]() | |
இயக்கம் | வி. சி. குகநாதன் |
தயாரிப்பு | நெல்லை ஆனந்தன், வரதாநந்தன் |
கதை | வி. சி. குகநாதன் |
திரைக்கதை | வி. சி. குகநாதன் சுப. வீரபாண்டியன் (வசனம்) |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | சிவாஜி கணேசன் அர்ஜுன் கனகா |
படத்தொகுப்பு | ஆர்.டி அண்ணாதுரை |
கலையகம் | விக்டரி மூவிஸ் |
வெளியீடு | ஆகத்து 14, 1992 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
முதல் குரல் (Mudhal Kural) என்பது 1992 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். வி. சி. குகநாதன் இயக்கிய இப்படத்தை நெல்லை ஆனந்தன் வரதாநந்தன் தயாரித்தார். இப் படத்தில் சிவாஜி கணேசன், அர்ஜுன் , கனகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்த படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்தார்.[1]
இப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்தார். அனைத்து பாடல்களையும் புலவர் புலமைப்பித்தன் இயற்றினார்.[2]