முதுகுப்புற நரம்பு வேர் | |
---|---|
![]() வயிற்றுப்புற மற்றும் முதுகுப்புற நரம்பு வேர்களில் இருந்து உருவாகும் தண்டுவட நரம்பு | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | nervi spinalis radix posterior |
TA98 | A14.2.00.030 |
TA2 | 6146 |
FMA | 5980 |
உடற்கூற்றியல் |
முதுகுப்புற நரம்பு வேர் (அல்லது பின்புற நரம்பு வேர்) என்பது தண்டுவட நரம்புகளை உருவாக்கும் முள்ளந்தண்டு வடத்திலிருந்து வரும் இரு நரம்பு வேர்களில் ஒன்று. முள்ளந்தண்டு வடத்திலிருந்து வரும் பின்புற நரம்பு வேர் முதுகுப்புற நரம்பு வேர் திரள்களுடன் இணைகிறது. பின் அங்கிருந்து முன்புற நரம்பு வேருடன் இணைந்து தண்டுவட நரம்பை உருவாக்குகிறது. பின்புற நரம்பு வேர் உட்காவும் நரம்பு மூலம் உணர்வுகளை சமிக்ஞைகளாக தண்டுவடத்திற்கு எடுத்துச்செல்கிறது. [1][2][3]