முதுபெரும் தாய்களின் கல்லறை | |
---|---|
![]() முதுபெரும் தாய்களின் கல்லறை | |
இருப்பிடம் | தியேரியா |
பகுதி | இசுரேல் |
வகை | கல்லறை |
முதுபெரும் தாய்களின் கல்லறை (Tomb of the Matriarchs; எபிரேயம்: קבר האמהות, Kever ha'Imahot) என்பது இசுரேலின் திபேரியாவில் உள்ள கல்லறையாகும். இது விவிலியம் குறிப்பிடும் சில பெண்களின் (முதுபெரும் தாய்கள்), பாரம்பரியமாக நம்பப்படும் அடக்க இடமாகும்.[1] பின்வரும் பெண்களின் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்: