முத்துக்கள் மூன்று | |
---|---|
![]() சுவரொட்டி | |
இயக்கம் | ஏ. ஜெகந்நாதன் |
தயாரிப்பு | ஏசு. பத்மநாபன் |
கதை | சூர்யாகோசு ரங்கா |
இசை | டி. ராஜேந்தர் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சத்யராஜ் பாண்டியராஜன் இரஞ்சனி |
ஒளிப்பதிவு | பாபு |
படத்தொகுப்பு | வி. இராசகோபால், பி. மோகன்ராஜ் |
கலையகம் | பத்மம் தயாரிப்பகம் |
விநியோகம் | பத்மம் தயாரிப்பகம் |
வெளியீடு | மார்ச்சு 6, 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
முத்துக்கள் மூன்று என்பது 1987 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகந்நாதன் ஜெகந்நாதன் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சத்யராஜ், பாண்டியராஜன், இரஞ்சனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு டி. ராஜேந்தர் இசையமைத்திருந்தார்.[1][2]