முல்லா முகம்மது சிரின் அகுந்து ملا شیرین آخوند | |
---|---|
கந்தகாரின் ஆளுநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 மே 2023 | |
பிரதமர் | முகமது அசன் அகுந்து |
முன்னையவர் | முகம்மது யாகூப் ஐதாரி |
பின்னவர் | குவாரி பார்யால் |
காபூலின் ஆளுநர் | |
குடியரசுத் தலைவர் | முகம்மது உமர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | ஆப்கான் |
தொழில் | அரசியல்வாதி |
முல்லா முகம்மது சிரின் அகுந்து (Mullah Muhammad Shirin Akhund) ஒரு ஆப்கானிய தலிபான் அரசியல்வாதி ஆவார். இவர் 24 ஆகத்து 2021 முதல் 7 நவம்பர் 2021 வரை காபூலின் ஆளுநராகப் பணியாற்றினார் [1] இவர் கத்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை குழு உறுப்பினராகவும் இருந்தார். [2] இவர் 1996-2001 வரை ஆப்கானித்தானின் இசுலாமிய அமீரகத்தின் போது முல்லா முகம்மது ஒமரின் பாதுகாப்புப் பொறுப்பாளராக இருந்தார். மேலும், முல்லா ஒமரின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவராகவும் இருந்தார். ராணுவ உளவுப்பிரிவின் தளபதியாகவும் கந்தகார் மாகாண ஆளுநராகவும் பணியாற்றினார். [3] [4]