நீர்ம வேதியியல் பதார்த்தங்களை சோதனைகளின்போது பாதுகாப்பாகச் சேர்ப்பதற்கு முள்ளிப்புனல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் திருகுபிடி உள்ளவை, திருகுபிடி இல்லாதவை என இரண்டு வகைகள் உள்ளன.
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.