முழுநிறை காலமுறை மீளாய்வு

முழுநிறை காலமுறை மீளாய்வு (The Universal Periodic Review (UPR)) என்பது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான அமைப்பின் ஒரு பொறிமுறை ஆகும். இது நாடுகளின் மனித உரிமைப் பேணலை ஆய்வு செய்து மதிப்பீடு செய்து பரிந்துரைகளை வழங்கும் ஒரு செயலாக்கம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் 16 நாட்டு அரசுகள் இவ்வாறான மீளாய்வு செயப்படும். இந்தச் செயற்பாடு 2005 ம் ஆண்டு ஐ.நா சீர்திருத்த செயற்பாடுகளில் ஒன்றாகத் தொடங்கப்பட்டது.[1][2][3]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ‘In larger freedom: towards development, security and human rights for all’, Report of the Secretary-General (A/59/2005), 21 March 2005; World Summit Outcome, General Assembly resolution 60/1, 24 October 2005.
  2. Cowell, Frederick (2022), Kammerhofer, Jörg; Arajärvi, Noora; Merkouris, Panos (eds.), "Identifying Custom in Universal Periodic Review Recommendations", The Theory, Practice, and Interpretation of Customary International Law, Cambridge University Press, pp. 320–344, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1017/9781009025416.016, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-316-51689-8
  3. Annex to resolution 5/1, para. 3.