மூசம்பரம் (ALOE LITTORACIS) என்பது பூக்கும் தாவர வகையைச் சார்ந்த சதைப் பற்றுள்ள தாவரம் ஆகும். இவை அதிகமாக ஆப்பிரிக்கா கண்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் வெப்ப மண்டலப்பகுதியில் வளருகிறது.[2][3]
- ↑ Martínez Richart, A.I. (2019). "Aloe littoralis". IUCN Red List of Threatened Species 2019: e.T110742454A110742457. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T110742454A110742457.en. https://www.iucnredlist.org/species/110742454/110742457. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ Kutschera-Mitter, L. 1996. Growth strategies of plant roots in different climatic regions. Acta Phytogeogr. Suec. 81, Uppsala. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 91-7210-081-8. Published in Persson, H.; Baitulin, I.O., eds. Plant root systems and natural vegetation, Uppsala 1996.
- ↑ "Aloe littoralis", தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ, பார்க்கப்பட்ட நாள் 2015-08-10