மூடர் கூடம் | |
---|---|
இயக்கம் | நவீன் |
தயாரிப்பு | ஒயிட் சாடோஸ் புரடக்சன்ஸ்[1] |
இசை | நடராஜன் சங்கரன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | டோனி சான் |
படத்தொகுப்பு | ஆதியப்பன் சிவா |
வெளியீடு | மே 2013 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மூடர் கூடம் இயக்குநர் நவீன் இயக்கி வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் இசையமைப்பாளர் டிரினிட்டி இசைக் கல்லூரியின் நடராஜன் சங்கரன் ஆகும்.