மூடு பனி | |
---|---|
இயக்கம் | பாலுமகேந்திரா |
தயாரிப்பு | ராஜா சினி ஆர்ட்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | பிரதாப் போத்தன் ஷோபா |
வெளியீடு | நவம்பர் 6, 1980 |
நீளம் | 3848 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மூடு பனி (Moodu Pani) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரதாப் போத்தன், ஷோபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இப்படத்தின் பின்னணி இசையையும் பாடல்களையும் இளையராஜா அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களுள் ஒன்றான "என் இனிய பொன்நிலாவே.." என்ற பாடல் இளையராஜா பாடல்களில் மிகப்புகழ்பெற்ற ஒரு பாடலாகும்[சான்று தேவை]. இப்பாடலின் வரிகளை கங்கை அமரன் எழுதியுள்ளார்.