மூன்லைட்டு Moonlight | |
---|---|
மஜா கொனார்ச்கா, 2003 | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பிடம் | செசசின், போலந்து |
இசை வடிவங்கள் | ரொக் இசை கோதிக் இசை ப்ரொகிரசிவ் ரொக் |
இசைத்துறையில் | 1991–2007 |
வெளியீட்டு நிறுவனங்கள் | Rock’n’Roller, Morbid Noizz, Metal Mind |
இணைந்த செயற்பாடுகள் | Sirrah |
உறுப்பினர்கள் | Maja Konarska Andrzej Kutys Michał Podciechowski Kuba Maciejewski Bolek Wilk |
முன்னாள் உறுப்பினர்கள் | Katarzyna Michalewicz Arkadiusz Wlazło Szymon Gebel Tomasz Kopczyński Tomasz Wieczorek Daniel Potasz Paweł Gotłas Maciej Kaźmierski |
மூன்லைட்டு (ஆங்கிலம்: Moonlight) என்பது ஒரு கோதிக்கு புராகுரசிவு மெட்டல் இசைக்குழு ஆகும். இது 1991ஆண்டு துவங்கப்பட்டு 2007ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. இது போலாந்தைச் சேர்ந்தது ஆகும்.