மூவீத்தாக்சிசிலேன்

மூவீத்தாக்சிசிலேன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மூவீத்தாக்சிசிலேன்
இனங்காட்டிகள்
998-30-1
ChemSpider 13230
InChI
  • InChI=1S/C6H16O3Si/c1-4-7-10(8-5-2)9-6-3/h10H,4-6H2,1-3H3
    Key: QQQSFSZALRVCSZ-UHFFFAOYSA-N
  • InChI=1/C6H16O3Si/c1-4-7-10(8-5-2)9-6-3/h10H,4-6H2,1-3H3
    Key: QQQSFSZALRVCSZ-UHFFFAOYAP
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13830
  • O(CC)[SiH](OCC)OCC
பண்புகள்
C6H16O3Si
வாய்ப்பாட்டு எடை 164.28 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம்
அடர்த்தி 0.89 கி/செ.மீ3
கொதிநிலை 134–135 °C (273–275 °F; 407–408 K)
கரிமக் கரைப்பான்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மூவீத்தாக்சிசிலேன் (Triethoxysilane) என்பது HSi(OC2H5)3. என்ற வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற திரவமான இச்சேர்மம் அரிய உலோக வினையூக்கி ஐதரோசிலைலேற்ற வினைகளில் பயன்படுத்தப்படுகிறது. இவ்வினையில் உருவாகும் மூவீத்தாக்சிசிலைல் தொகுதிகள் பெரும்பாலும் சிலிக்கா மேற்பரப்புகளில்[1] இணைக்கப் பயன்படுகின்றன. Si-H பிணைப்புகளுடன் மற்ற சேர்மங்களை ஒப்பிடும்போது மூவீத்தாக்சிசிலேன் மிகக் குறைவான வினைத்திறனையே வெளிப்படுத்துகிறது. பல சிலைல் ஈதர்கள் போலவே மூவீத்தாக்சிசிலேன் நீராற்பகுப்பு வினைகளுக்கு ஏற்புடையதாக உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Robert J. P. Corriu, Christian Guérin, Karl A. Scheidt, Robert B. Lettan II, George Nikonov, Lidia Yunnikova "Triethoxysilane" e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis 2001 John Wiley & Sons எஆசு:10.1002/047084289X.rt215.pub3